DISTRICT COURT OF ARIYALUR

Right To Information (RTI)

உரிமையியல் பிரிவு:

             தகவல் அறியும் உரிமை சட்டம் 2005இன் மூலம் அரியலூர் மாவட்ட நீதித்துறையின் - உரிமையியல் பிரிவு சம்பந்தமனான தகவல்களை பெற விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் வரையறுக்கபட்ட விண்ணப்பத்தின் மூலம்  தகுந்த நீதிமன்ற கட்டணம் செலுத்தி தகவல்களை பெற்றுகொள்ளலாம்.

 

பொது தகவல் அதிகாரி (மற்றும்) முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகம்,

அரியலூர் - 621504

 

       All the RTI queries related to the Ariyalur district Judiciary - Civil Unit shall be addressed to the following addressee in proper format with the prescribed court fees as per the RTI Act 2005

 

Public Information Officer(PIO) / Principal District Judge,

Principal District Court,

Combined Court Building,

Ariyalur - 621504.

 

குற்றவியல் பிரிவு:

             தகவல் அறியும் உரிமை சட்டம் 2005இன் மூலம் அரியலூர் மாவட்ட நீதித்துறையின் - குற்றவியல் பிரிவு சம்பந்தமனான தகவல்களை பெற விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் வரையறுக்கபட்ட விண்ணப்பத்தின் மூலம்  தகுந்த நீதிமன்ற கட்டணம் செலுத்தி தகவல்களை பெற்றுகொள்ளலாம்.

 

பொது தகவல் அதிகாரி (மற்றும்) தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,

பேரூந்து நிலையம் எதிரில்,

ஊராட்சி ஒன்றிய கட்டடம் - முதல் தளம்,

அரியலூர் - 621504.

 

                All the RTI queries related to the Ariyalur district Judiciary - Criminal Unit shall be addressed to the following addressee in proper format with the prescribed court fees as per the RTI Act 2005

 

Public Information Officer(PIO) / Chief Judicial Magistrate,

Chief Judicial Magistrate Court,

Opp. to bus stand,

Panchayat Union Building - First Floor,

Ariyalur - 621504.