DISTRICT COURT OF VELLORE

Inauguration of R O Water plant

   வேலுாா் மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக்குழுவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பினை ரோட்டரி சங்கம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை 14/06/2018 அன்று பிற்பகல் 3/00 மணியளவில் வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி எஸ்/ஆனந்தி அவர்கள் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் வேலுாா் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி திருமதி வி/ஆர்/லதா அவர்களும். தொழிலாளர் நல நீதிபதி திருமதி எஸ்/செல்வசுந்தரி அவர்களும் வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் திரு/எஸ்/அஜீம் ரோட்டரி சங்க தலைவர் திரு/சீனிவாசன். செயலாளர் திரு/கார்த்திகேயன் உடனிருந்தனர் மேலும் இக்கூட்டத்தில் நீதிபதிள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர்/