DISTRICT COURT OF VELLORE

LEGAL LITERACY CLASSES ON RIGHTS OF TRANSGENDER

     வேலூா் சத்துவாச்சாாி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி.எஸ்.ஆனந்தி தலைமை தாங்கினாா். கூடுதல் அமா்வு நீதிபதி திருமதி.வெற்றிச் செல்வி, மகளிா் நீதிமன்ற நீதிபதி திரு.மதுசூதனன் உாிமையியல் நீதிபதி திரு.அன்வா் சதாத், கூடுதல் உாிமையியல் நீதிபதி திரு.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் திரு.அஜீம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் கே.பிாித்திகாயாசினி கலந்து கொண்டு திருநங்கைகளின் வாழ்க்கை அனுபவமும், வெற்றியை நோக்கிய பயணமும் என்ற தலைப்பில் பேசினாா்.